முக்கிய செய்திகள்

சென்னை வந்தார் பிரதமர் மோடி

தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் பாஜகவைச் சேர்ந்த இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கிற்கு செல்கிறார்.

 

PM Modi Arrives Chennai