முக்கிய செய்திகள்

சுவீடனில் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு..

5 நாள் அரசு முறை பயணமாக சவீடன்,,இங்கிலாந்து செல்லும் இன்று காலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் விமான நிலையத்தில் இறங்கினார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் சுவீடன் செல்வது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்தில் சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வென் வரவேற்றார். இந்தியா -சுவீடன் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளன.