அந்தமான் நிக்கோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
நேதாஜியின் பிறந்தநாள் பராக்கிரம தினமாக கொண்டாடும் நிலையில் பிரதமர் மோடி அந்தமான் நிகோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றோரின் பெயர்களைச் சூட்டினார்.
