முக்கிய செய்திகள்

கலைஞருக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை வருகை..


மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்.