
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காலபைரவர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.
பின்னர், அவர் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்கிறார். காசி விஸ்வநாதர் வழித்தடத்தின் முதல் கட்ட திறப்பு விழா நடைபெறுகிறது.
வாரணாசி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.