Prime Minister Narendra Modi received by West Bengal CM Mamata Banerjee on arrival at Kolkata Airport. The PM will be conducting an aerial survey of the areas affected by CycloneAmphan.
அம்பன் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மேற்குவங்கம் வந்தடைந்துள்ளார்.
கொல்கத்தா சென்ற பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா வரவேற்றுள்ளார்.
அம்பன் புயலால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும் பாதிப்பை அம்பன் பயல் ஏற்படுத்தியுள்ளது