வாடிப்பாடி அருகே லாரி ஓட்டுனரை வழிமறித்து பணம் பறித்த வழக்கில் மதுரை கிழக்கு மாவட்ட பா.ம.க செயலாளர் நவீன்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் பாமக மாவட்ட துணைச்செயலாளர் ராஜேநதிரன் உள்பட வாடிப்படி ஒன்றிய செயலாளரும் கைதாகினர்.
லாரி டிரைவரை மிரட்டி ரூ.7500 பறிமதல் செய்துள்ளனர்
