முக்கிய செய்திகள்

பாமக நிர்வாகி காடு வெட்டி குரு காலமானார் ..


ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் பட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய காடு வெட்டி குரு உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் இழப்பு பாமக விற்கு மாபெரும் இழப்பாகும்.