பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக இன்று சென்னையில் வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாமகவினர் ரயில் மீது கல் வழுசி பொராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் அன்பமணி ராமதாஸ் கலந்து கொள்ளவிருந்த நேரத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி பிற்பகல் 1.30 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.