முக்கிய செய்திகள்

போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயா டிவி.யின் பழைய அலுவலகத்தில் வருமானவரி சோதனை


போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயா டி.வி.யின் பழைய அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பரில் நடந்த வருமான வரி சோதனையின் போது பூட்டப்பட்ட அறைகளை திறந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 5 அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு நடத்தி வருகிறது.