முக்கிய செய்திகள்

போயஸ் கார்டனில் சோதனை நடத்துவது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம் : டிடிவி தினகரன்..


போயஸ் கார்டனில் சோதனை நடத்துவது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். ஆட்சியை, பதவியை காப்பாற்றிக்கொள்ள இன்னும் எத்தனை துரோகம் செய்யக் காத்திருக்கிறார்கள்.சோதனையின் பின்னணியில் முதலமைச்சர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் உள்ளனர்.எடப்பாடியும், பன்னீரும் இன்னும் எத்தனை துரோகம் தான் செய்யப்போகிறார்களோ? என்று டிடிவி தினகரன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.