முக்கிய செய்திகள்

போகி பண்டிகை : தமிழகம் முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்..


மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப பழைய பொருட்களை எரித்து போகியை மக்கள் கொண்டாடினர்.