முக்கிய செய்திகள்

குடியுறிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா பெங்களூருவில் கைது..

இந்தியாவின் சிறந்த வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவரான ராமச்சந்திர குஹா பெங்களூருவில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடியதால் கைது செய்யப்பட்டார்.
பெங்களுருவில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.