முக்கிய செய்திகள்

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் பெரும் முறைகேடு புகார்..

கடந்த மாதம் நடந்த காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் காப்பி அடிக்க தேர்வு மையங்களே அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தென்காசி, கரூர், வேலூரில் உள்ள பயிற்சி மையங்கள் முறைகேட்டுக்கு துணைபோனதாக தகவல் வெளியாகி உள்ளது.