முக்கிய செய்திகள்

அரசியல் என்பது மக்களுக்கானது:காங்., தலைவராக பொறுப்பேற்ற ராகுல் பேச்சு


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராக பொறுப்பேற்று ராகுல் காந்தி உரையாற்றிய போது அரசியல் என்பது மக்களுக்கானது; ஆனால் இன்று அது, மக்களை நசுக்கப்பயன்படுகிறது. ஒவ்வொரு இந்தியனின் குரலையும் ஒலிக்கச் செய்வோம், ஒவ்வொருவரும் மக்களுக்காக சேவை செய்வோம் என்றார்.