
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கைப்பற்றிய கார் யாருடையது மு.க.ஸ்டாலின் கேள்விnயழுப்பினார். அதிமுககாரருக்கு சொந்தமானது என நக்கீரன் வரஇதழ் வெளியிட்டள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவர் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பெண்களுக்கான கோர செயல்களுக்கு அதிமுக ஆட்சியில் முடிவே கிடையாது என்று புகார் தெரிவித்தார்.