பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து 66 போலீஸ் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு

பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 66 போலீஸ் அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

போலீஸ் அதிகாரிகளை பொன்.மாணிக்கவேல் தரக்குறைவாக நடத்துவதாகவும், தங்களுடையை விசாரணையில் தலையிட்டு,

கொடுமைப்படுத்துவதாகவும் அவர்கள் மனுவில் புகார் தெரிவித்துள்ளனர். .