முக்கிய செய்திகள்

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி


பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை கோபாலபுரம் இல்லத்தில், நாளை முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார், திமுக தலைவர் கருணாநிதி,முதுமை காரணமாக உடல்நிலைசரியில்லாமல் கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்த வருகிறார்.தற்போது தொண்டர்களை சந்திக்கும் செய்தி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.