
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தைப் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை வழங்கும் திட்டத்தை முதல்வர் முகஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.