முக்கிய செய்திகள்

பிரவீன் தொகாடியா சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதி ..


மாயமான விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக தொகாடியா காலை 10.30 மணியளவில் வி.எச்.பி., அலுவலகத்திலிருந்து ஆட்டோவில் சென்றதாக கூறப்படுகிறது. அவரை கண்டுபிடிக்க 4 குழு கொண்ட போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.