முக்கிய செய்திகள்

பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை..


திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சிறப்பூஜை என்ற பெயரில் பணம் பறிக்கப்படுவதாக கல்யாணம் சுந்தரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பக்தரை்களிடம் சிறப்பு பூஜை என்ற பெயரில் பணம் வசூலிக்க தடைவிதித்துள்ளது.