முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார் கடிதம்…

பிரதமர் மோடி மீது புகார் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் இந்திய விஞ்ஞானிகள் சாதனை குறித்து தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி கூறுவது அரசியல் உள்நோக்கம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.