முக்கிய செய்திகள்

பிரதமர் வீட்டை முற்றுகையிட சென்ற தமிழக விவசாயிகள் கைது..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் வீட்டை முற்றுகையிட சென்ற தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.