அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை :பிரதமர் மோடி பங்கேற்பு..

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை பிரதமர் மோடி பங்கேற்பு..

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட பூமி பூ் இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுவருவகிறார்.

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் வேத மந்திரத்தை வேத விற்பனர்கள் முழங்க தொடங்கி விழா நடைபெற்று வருகிறது.

சர்ச்சைக்குரிய பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்ததாண்டு உச்சநீதிமன்றம் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று மிகப் பிரமாண்டமான ராமர் கோயில் கட்ட இன்று பூமி பூஜை நடைபெற்று வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜைகளில் கலந்து கொண்டு வருகிறார். உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத் பங்கேற்றுள்ளார்.

பூமி பூஜைக்காக அயோத்திர நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.