முக்கிய செய்திகள்

தமிழகத்திற்கு பிரதமர் எப்போது வந்தாலும் மதிமுக சார்பில் கருப்புக்கொடி : வைகோ

தமிழகத்திற்கு பிரதமர் எப்போது வந்தாலும் மதிமுக சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.

டெல்டாவை அழித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலங்களை குறைந்த விலையில் விற்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்