முக்கிய செய்திகள்

தனியார் செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுரை..

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்த தனியார் செய்திதொலைக்காட்சி சேனல்களில் வெளியிடும் செய்திகள், விவாதங்களின் போது, விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

அனைத்து தொலைக்காட்சி மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.