முக்கிய செய்திகள்

பிரியங்காவிற்கு காங்., கட்சியில் பொறுப்பு..

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தியின் பேத்தியும்,ராஜீவ்-சோனியா மகளும்,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும்மான பிரியங்கா வதேராவிற்கு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேசப் கிழக்குப் பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரியங்காவிற்கு காங்கிரஸில் பொறுப்பு தற்போதுதான் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.