
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார் பிரியங்கா காந்தி.இன்று மக்களவை சபாநாயகர் முன்னிலையில் எம்.பிாக பதவியேற்றார்.
அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்த படி மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றார் பிரியங்கா காந்தி