முக்கிய செய்திகள்

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்..

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீக்கியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று ரத்து செய்தது.

அதுபோல் சிபிஐ விசாரணை கோரிய மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன