முக்கிய செய்திகள்

பேராசிரியை நிர்மலா தேவிக்கு திடீர் உடல்நலக்குறைவு

அருப்புக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீஸ் நிர்மலா தேவியிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக நிர்மலாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.