முக்கிய செய்திகள்

சொத்து வரி உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…


சொத்து வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.