முக்கிய செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி: டிடிவி.தினகரன் கண்டனம்


ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராம், வி.சேகர், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.