முக்கிய செய்திகள்

பி.எஸ்.எல்.வி.-சி 42 ராக்கெட் : 2 செயற்கைகோள்களுடன் 16-ம் தேதி விண்ணில் பாய்கிறது


பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் 2 செயற்கைகோள்களுடன் வரும் செப்டம்பர்16-ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

நோவாசர் S1-4 என்ற செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது.

பூமியை கண்காணிக்க இங்கிலாந்து நிறுவனத்தின் செயற்கைக்கோள்களை வணிக நோக்கில் இஸ்ரோ ஏவுகிறது