முக்கிய செய்திகள்

பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட் இன்று இரவு விண்ணில் பாய்கிறது…

உலக நாடுகளுக்குச் சவால் விடுக்கும் வகையில் விண்வெளித் துறையில் இஸ்ரோ சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அந்தவகையில், பி.எஸ்.எல்.வி 44-வது ராக்கெட் மூலம் இங்கிலாந்து நாட்டின் செயற்கைக்கோளை இன்று விண்ணில் ஏவுகிறது.

இன்று இரவு 10 மணியளவில் பி.எஸ்.எல்.வி சி-42 ரக ராக்கெட் விண்ணின் ஏவப்படுகிறது.