முக்கிய செய்திகள்

பொதுமக்கள் போராட்டத்தைத் தூண்டியதாக கைதான மாணவி வளர்மதிக்கு ஜாமீன்..


பொதுமக்கள் போராட்டத்திற்கு தூண்டியதாக கைதான மாணவி வளர்மதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மாணவி வளர்மதிக்கு சேலம் முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. தினமும் வீராணம் காவல்நிலையத்தில் கையெழுத்திட மாணவிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.