
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு நல்லதல்ல என முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சிக்கும் சிறு குறு தொழிலுக்கும் ஆணிவேராக உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை எதிர்த்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்த முதல்வர் முக.ஸ்டாலின், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.