புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு : முதல்வர் நாராயணசாமி பேட்டி..

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.

மேலும் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

7.5 சதவிகித உள்ஒதுக்கீடு தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு திமுக எம்பிக்கள் கடிதம்..

நவம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் தொடரும் மத்திய அரசு அறிவிப்பு..

Recent Posts