முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது


புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக, என் ஆர் காங்கிரஸ், பாஜக புறக்கணித்துள்ளன.