முக்கிய செய்திகள்

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018-ம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்…


புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018-ம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பேரவையில் எதிர்க்கட்சியினர் வரிசையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருந்தனர்.