புதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்…


புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 2ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2ம் தேதி முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார்.