முக்கிய செய்திகள்

புதுச்சேரி – பெங்களூரு இடையே விமானப் போக்குவரத்து சேவை தொடங்கியது..

 


புதுச்சேரி – பெங்களூரு இடையே முதல் விமானப் போக்குவரத்து சேவை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. காலை 9.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்ட ஸ்பெஸ் ஜெட் விமானம் 10.30 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.