முக்கிய செய்திகள்

புதுச்சேரியிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கே பொங்கல் பரிசு: கிரண்பேடி ..

பொங்கல் பரிசுத்தொகை தொடர்பான உயர்நீதிமன்ற ஆணை புதுச்சேரிக்கும் பொருந்தும் என கிரண்பேடி கூறியுள்ளார்.

புதுச்சேரியிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கே பொங்கல் பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டியில் தெரிவித்துள்ளார்.