புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி, காங். மாநில தலைவர் நமச்சிவாயம் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 14782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.