முக்கிய செய்திகள்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி


புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி செய்துள்ளனர். விலையில்லா அரிசி உள்ளிட்ட திட்டங்களுக்கு கிரண்பேடி தடையாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். புதுச்சேரி அடுத்த பிள்ளையார்குப்பத்தில் ஆய்வு செய்ய சென்ற கிரண்பேடிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.