
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பெயரில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்ட தொடக்கவிழா இன்று நடைபெற்றது.
இத்திட்டத்தை புதுசை்சேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் .பாரதி கலந்து கொண்டார்