முக்கிய செய்திகள்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு..


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்திரபாளையத்தில் ஆய்வுக்கு வந்த கிரண்பேடியை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலவச அரிசி வழங்குவதை கிரண்பேடி தடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியினர் கணடனம் தெரிவித்துள்ளனர்.