முக்கிய செய்திகள்

புதுச்சேரி மக்களவை தொகுதி: வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 144 தடை உத்தரவு

புதுச்சேரி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஏனாம் பிராந்தியத்தில் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவராஜ் மீனா தெரிவித்துள்ளார்.