புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28-ம் தேதி என 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.