புதுச்சேரியில் பாஜக முழுயடைப்பு போராட்டம்..

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்கயும் செல்ல உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி மாநிலத்தில் பாஜக முழுயடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

போராட்டம் தொடங்கியதை யடுத்து நகரின் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஆனால் தமிழக பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. பெரும்பாலான கடைகள் திறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைக்காலிலும் முழுயடைப்பு போராட்டம் அறிவிப்பால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

 

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர், மின்சாரம் கேட்டு போராட்டம்..

புயலால் பாதிக்கப்பட்டுள்ள கிராமத்தை தத்தெடுக்கிறார் நடிகர் விஷால்..

Recent Posts