புதுச்சேரி சபாநாயகர் வைத்தியலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கொடுத்தார்.
வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வைத்தியலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதால் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.